சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் ஆய்வு – 08.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2024

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் 08.04.2024 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 206 KB)