அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2025

அரியலூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 18KB)