மூடுக

வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 09/12/2024
Election Roll Observer Inspection

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் உண்மைத் தன்மை குறித்து வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB) Election Roll Observer Inspection
Election Roll Observer Inspection