மூடுக

“கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி” மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 07/02/2025
Abolition of bonded labor system Pledge

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் 07.02.2025 அன்று ஏற்கப்பட்டது.(PDF 94KB) Abolition of bonded labor system Pledge