மூடுக

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 07/09/2018
விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். இப்பணிகள் 01.09.2018 முதல் தொடங்கி 31.10.2018 வரை நடைபெறுகின்றது. (PDF 30 KB)