சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தபால் ஓட்டுப்பதிவு – ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 08/04/2024

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தபால் ஓட்டுப்பதிவு நடைபெறுவதை மாவட்ட தேர்தல் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்அவர்கள் 06.04.2024 அன்று நேரில் ஆய்வு செய்தார். (PDF 35 KB)