மூடுக

அரியலூர் பேருந்து நிலையம் திறப்பு விழா

வெளியிடப்பட்ட தேதி : 09/03/2026
Ariyalur Bus

அரியலூர் நகராட்சியில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்(PDF 27KB) Ariyalur Bus

Ariyalur Bus

Ariyalur Bus

Ariyalur Bus

Ariyalur Bus

Ariyalur Bus