“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு மாரத்தான் – 08.09.2023
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2023

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 08.09.2023 அன்று “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். (PDF 114 KB)