மூடுக

படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து – 07.12.2018

வெளியிடப்பட்ட தேதி : 10/12/2018
கொடிநாள் நிகழ்ச்சி

07.12.2018 அன்று, மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற படைவீரர் கொடிநாள் தேநீர் விருந்து நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். (PDF 36KB)