மூடுக

தமிழ்நாடு – 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026
Kanavugal Meipadum

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு 2030 கனவுகள் மெய்ப்படும் நிகழ்ச்சி! உங்க கனவ சொல்லுங்க புதுமையான திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(PDF 263KB)

Kanavugal Meipadum
Kanavugal Meipadum