மூடுக

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் சாலைகள் தரம் உயர்த்தும் பணியினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026
Road works

அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்தும் பணியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 28KB)

Road works