மூடுக

அரசு திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிதல் – “நீங்கள் நலமா”

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2024
Neengal Nalama Scheme

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தின் மூலம் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயனாளிகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அரசுத்திட்டங்களின் பயன்பாடு மற்றும் கருத்துகளை கேட்டறிந்தனர். (PDF 161 KB)

Neengal Nalama Scheme