நடப்போம் நலம்பெறுவோம் திட்டம் துவக்கி வைத்தல் – 04.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 04/11/2023

அரியலூர் மாவட்டத்தில் “நடப்போம் நலம்பெறுவோம்” நடை பயிற்சியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 04.11.2023 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் துவக்கி வைத்து நடைப்பயிற்சி மேற்கொண்டார். (PDF 15 KB)