அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 05/08/2023
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தினை மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 24 KB)




