மூடுக

மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் கூட்டுறவு பொங்கல் தொகுப்பு விற்பனையினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 06/01/2025
Cooperative Pongal Thoguppu

“கூட்டுறவு பொங்கல்” மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனையினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.(PDF 101KB) Cooperative Pongal Thoguppu