“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்ததை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், ஜெயங்கொண்டம் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (PDF 236KB)