மூடுக

புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 03.08.2023

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2023
புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல்

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 03.08.2023 அன்று அரியலூர் ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
(PDF 26 KB)

Inauguration of New Development Projects Works

Inauguration of New Development Projects Works