பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்கி வைத்தல் – 01.08.2023
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 01.08.2023 அன்று அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
(PDF 27 KB)