செறிவுசார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2018

அனைத்து வங்கிகளுக்கான ஆலோசனைக்கூட்டத்தில், செறிவுசார் கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.(PDF 102 KB)