மூடுக

அடைவது எப்படி

வானூர்தி படம்  வான்வழி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து அரியலூர் 75 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரயில் படம்  இரயில் வழி

அரியலூர் இரயில் நிலையம், திருச்சியிலிருந்து(70 கி.மீ), சென்னை(267 கி.மீ) செல்லும் வழியில் அமைந்துள்ளது.

பேருந்து படம்  சாலை வழி

அரியலூர் திருச்சியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், பெரம்பலூரிலிருந்து (தேசிய நெடுஞ்சாலை 45 )30 கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து 44 கி.மீ தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை226 இல் அமைந்துள்ளது.