மூடுக

அரியலூர் கைவினைப்பொருட்கள் – ஆன்லைன் ஸ்டோருக்கான வழிமுறைகள்

அனைவருக்கும் அரியலூர் கைவினைப் பொருட்களை, ஆன்லைன் மூலமாக வழங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

இணையதள முகவரி : https://store.snapbizz.com

சிறந்த உலாவல் அனுபவத்திற்கு, கீழ்க்காணும் பிரவுசர்களை பயன்படுத்தலாம்
குரோம் உலாவி- வெர்சன் 50.xx அல்லது அதற்கு மேல், இன்டர்நெட் எக்ஸ்ப்ளாரர் – வெர்சன் 11

ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகளுக்கான இணைப்பு

  1. ஸ்நாப் ஆர்டர் : https://play.google.com/store/apps/details?id=com.snapbizz.snaporder
    1. தங்களது அலைபேசி எண்ணுடன் உள்நுழைக.
    2. ‘+’ பொத்தானைக் கிளிக் செய்து எங்கள் ஸ்டோர் எண்ணை உள்ளிடவும் –  9042635911 அல்லது அரியலூர் பின்கோடு (621704) எண்ணை உள்ளிடவும்.
  2. அசத்தல் அரியலூர் மதி : https://play.google.com/store/apps/details?id=com.vertace.asathalariyalurapp