வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2026
அரியலூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 58KB)
