காமராஜர் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட சத்துணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2026
Kalai unavu thittam

சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறையின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட சத்துணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 17KB)