மதிய உணவுத்திட்டம் மற்றும் முந்திரி உடைக்கும் தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவுத்திட்டம் மற்றும் முந்திரி உடைக்கும் தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 26.11.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 18 KB)


