மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுக் கூட்டம் – பயிர் கடனளவு நிர்ணயம்

வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
Determination of Crop Loan Limits

2027-28 ஆண்டிற்கான பயிர் கடனளவு நிர்ணயம் செய்தல் தொடர்பாக மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 25.11.2026 அன்று நடைபெற்றது. (PDF 85 KB)