பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு – 25.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 25.11.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 24 KB)


