மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகள் தின விழாவை தொடங்கி வைத்தார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
குழந்தைகள் தின விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், குழந்தைகள் தின விழாவையொட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக் காட்சி நேரலை அரியலூர் மாவட்டத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 61KB)

Children's Day

Children's Day