மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2026
அரியலூர் மாவட்டம், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 37 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 1,848 பயனாளிகளுக்கு ரூ.50.68 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 24KB)



