பொது விநியோகத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
Ration shop Meeting

அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் அக்டோபர் 2026 மாதத்திற்கான பொது விநியோகத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 28KB)