TNPSC (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA) முதல்நிலைத் தேர்வு – 01.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 02/11/2026
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA) முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

