மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 27.10.2026 அன்று நடைபெற்றது. (PDF 21 KB)