மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் – 23.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 24/10/2026
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு (ம) கண்காணிப்புக்குழு கூட்டம்

அரியலூர் மாவட்டம் ,மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
(PDF 29KB)

DISHA Meeting