முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி போட்டி வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்.
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
அரியலூர் மாவட்டம், முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பதக்கம், பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
(PDF 21KB)


