நோயாளிகள் நலச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2026
Patient Welfare Committee

ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.
(PDF 27KB)