முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 13/10/2026
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 18KB)