தேசிய ஊட்டச்சத்து மாத விழா- 2026
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2026
அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா- 2026 ஊட்டச்சத்து உணவுப்பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
(PDF 22KB)


