மூடுக

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
Education Dept

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது தொடர்பாகவும், பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்தும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 92KB)