மூடுக

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையினை மாவட்ட ஆட்சியர் காலாண்டு ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
ஆய்வு

அரியலூர் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 14KB)
Inspection

Inspection