மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக் காட்சி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துகொண்டார்.அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு காலை உணவினை வழங்கி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 23KB)

