மூடுக

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026
Co-Optex Sales

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் 2026ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.(PDF 281KB)

Co-Optex Sales

Co-Optex Sales