மூடுக

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2026
Samuga neethi Naal

அரியலூர் மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 87KB)