மூடுக

கிராம சுகாதார செவிலியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
DCPU

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம சுகாதார செவிலியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
(PDF 22KB)
DCPU