அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2026
அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் அனைத்து சுகாதாரத் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 38KB)