போதைப்பொருள் பயன்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2026
அரியலூர் மாவட்டம் போதைப்பொருள் பயன்பாடுகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 93KB)