மூடுக

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – முன்பதிவுகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2026
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

அரியலூர் மாவட்டம் 2026 ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் மேற்கொள்வது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 205KB)