மூடுக

சதுரங்க விளையாட்டு வீராங்கனை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
Chess Champion

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை “Woman FIDE Master “பட்டம் பெற்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
(PDF 63KB)
Chess Champion