செந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் அதிதீவிர சிகிச்சை கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை கட்டடத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.
(PDF 21KB)


