மருத்துவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 14/08/2026
அரியலூர் மாவட்டம், பருவ மழைக்கால நோய்கள் தடுப்பு மற்றும் உயர் கவனம் தேவைப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிகிச்சை குறித்து மருத்துவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 18KB)