மூடுக

100 சதவீதம் கணக்கெடுப்பு பணியினை முடித்த கணக்கெடுப்பாளர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கௌரவித்தார்

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2026
Population Census

அரியலூர் மாவட்டம் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னரே 100 சதவீதம் கணக்கெடுப்பு பணியினை முடித்த கணக்கெடுப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் புத்தகங்களை வழங்கி கௌரவித்தார்.(PDF 16KB)