மூடுக

Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி – 12.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2026
Coffee with Collector

அரியலூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாணவர் பேரவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 மாணவ பிரதிநிதிகளுடன் Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 40KB)

Coffee with Collector